ராசிபுரம் அருகே அனல்பறந்த ஜல்லிக்கட்டு
தமிழக முதல்வரின் பிறந்தநாள் முன்னிட்டு- ராசிபுரத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி - ராசிபுரம் அருகில் இருக்கும் மங்களபுரம் பகுதியில் நடைபெற்ற போட்டி -
700 காளைகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர் - சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கண்டு களித்தனர் - 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி - 100க்கும் மேற்பட்ட காளைகளின் உரிமையாளர்கள் முறையான அனுமதி பெறாமல், நுழைவாயிலில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் - சிலர் காளைகளை மொத்தமாக அவிழ்த்து விட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பந்தல் சரிந்து விழுந்தது - காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
Next Story
