Tirupathur | `ஜகஜாலம்’ காட்டும் ஜலகாம்பாறை #thirupattur #heavyrain #thanthitv திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில், நேற்று இரவு பெய்த கனமழையால் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.