Jailer 2 | "தலைவர் கேங்" கேங்காக Vibe செய்த செஸ் ஜாம்பவான்கள்..``Frame-அ பாருங்க ஜி..''

"தலைவர் கேங்" கேங்காக Vibe செய்த செஸ் ஜாம்பவான்கள்..``Frame-அ பாருங்க ஜி..''

Jailer 2 | "தலைவர் கேங்" கேங்காக Vibe செய்த செஸ் ஜாம்பவான்கள்..``Frame-அ பாருங்க ஜி..'' #gukesh #praggnanandhaa #jailer2 #thanthitv இந்தியாவின் செஸ் நட்சத்திரங்களான குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி மற்றும் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் ஆகியோர் ஒன்றாக இணைந்து திரையரங்கில் 'ஜெயிலர்2'-ஐ பார்த்து மகிழ்ந்துள்ளனர். "தலைவர் கேங்" என்று குறிப்பிட்டு இந்த புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் பகிர்ந்துள்ள நிலையில்... இந்தியாவின் இளம் சாதனையாளர்கள் ஒன்று சேர்ந்து ரஜினியின் "ஜெயிலர் 2" திரைப்படத்தை கொண்டாடிய இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com