Jail | Prisoners | லிஸ்டில் 10,000 பேர்.. தமிழக சிறைக்கைதிகள் குறித்து ஷாக் நியூஸ்

லிஸ்டில் 10,000 பேர்.. தமிழக சிறைக்கைதிகள் குறித்து ஷாக் நியூஸ்

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் மருத்துவ சிகிச்சை பெற காவல்துறை பாதுகாப்புக்காக 10 ஆயிரத்து 581 கைதிகள் காத்திருப்பதாக சிறைத்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com