மக்கள் தொகை பெருக்கத்தால் மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது - ஓ.பன்னீர் செல்வம்

காவிரி படுகையில் 242 கோடி மரங்கள் நடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

காவிரி படுகையில் 242 கோடி மரங்கள் நடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற காவிரி கூக்குரல் விழாவில் பங்கேற்று பேசிய அவர், ஜகி வாசுதேவ் பணிகள் பாரட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com