BREAKING || ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல்... ஆட்டம் காட்டிய ஜாபர் சாதிக் கைது

BREAKING || ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல்... ஆட்டம் காட்டிய ஜாபர் சாதிக் கைது
Published on: 

மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து நடவடிக்கை

2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த நிலையில் கைது

X

Thanthi TV
www.thanthitv.com