ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு - கோவை அரசு கல்லூரி மாணவர்களும் போராட்டம்

ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு - கோவை அரசு கல்லூரி மாணவர்களும் போராட்டம்
Published on
ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நுழைவு வாயில் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்
X

Thanthi TV
www.thanthitv.com