சென்னை: கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை முதல் நாளான இன்று சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
சென்னை: கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
Published on

கார்த்திகை முதல் நாளான இன்று சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். இதனை முன்னிட்டு அதிகாலை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு சன்னிதானத்தில் வைத்து மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. குருசாமி தலைமையில் சரண கோஷம் முழங்க, 500 க்கும் மேற்பட்டவர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com