ரொம்ப ஹெல்ப்ஆ இருக்குது.." | மலை கிராம மக்கள் வீட்டுக்கே வந்த ரேஷன் பொருட்கள்
"மலைக்கிராமங்களுக்கு நடமாடும் ரேஷன் கடை தேவை" - பழங்குடியினர் கோரிக்கை
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று விநியோகம் செய்யப்படுவதற்கு பழங்குடியின மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதேபோல, தமிழக அரசு தாயுமானவர் திட்டத்துடன், கடைக்கோடியில் வசிக்கும் இருளர் உள்ளிட்ட அனைத்து பழங்குடியினரின் கிராமங்களுக்கும் நடமாடும் ரேஷன் கடை சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
Next Story
