`அந்த மனசு தான் சார்..' தாகத்தில் தவித்த குரங்கிற்கு நீர் கொடுத்த பக்தர் - க்யூட் வீடியோ

x

மேட்டுப்பாளையம் அருகே ஓதிமலைக்கு செல்லும் மலைப்பாதையில், குரங்குக்கு பக்தர் ஒருவர் நீர் கொடுத்து உதவியுள்ளார். ஓதிமலை மலைப்பகுதியில் பக்தர் ஒருவர் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது, அவர் கையில் வைத்திருந்த, தண்ணீர் பாட்டிலை ஒரு குரங்கு பிடுங்கி குடிக்கத் தொடங்கியது. இதையடுத்து, குரங்கை விரட்டாத அந்த பக்தர், கையில் பிடித்துக் கொண்டு குரங்கு நீர் குடிக்க உதவி செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்