``சொர்க்கத்துக்கே வந்த மாதிரி இருக்கே..`` மேக கூட்டத்தை ரசித்த மக்கள்

x

Kodaikanal | ``சொர்க்கத்துக்கே வந்த மாதிரி இருக்கே..`` மேக கூட்டத்தை ரசித்த மக்கள்

மலை முகடுகளில் தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டம்

திடீர் மழையால், திரும்பும் திசையெங்கும் பச்சை பசேலென காட்சியளிக்கும் கொடைக்கானல்...

மலை முகடுகளில் பஞ்சு போன்று தவழ்ந்து சென்ற மேகக்கூட்டங்களை பார்த்து மெய்மறந்த சுற்றுலாப் பயணிகள்...


Next Story

மேலும் செய்திகள்