Street Interview | ``அவர் இணைந்தது சரிதான்.. திறமையான தலைமை இல்லை..''

x

திமுகவில் வைத்திலிங்கம் இணைந்தது பற்றி?

அதிமுக அழைத்தும் முடிவை மாற்றியது ஏன்?

அதிமுகவில் அழைப்பு விடுத்தும், ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், திமுகவில் இணைந்தது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கடலூர் மாவட்டம் சிதம்பரம் மக்கள் தெரிவித்த கருத்து


Next Story

மேலும் செய்திகள்