தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாக சொல்ல முடியாது என்றும், வரி ஏய்ப்பு புகார் மூலமே சோதனை நடைபெறுவதாக பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.