திடீரென போராட்டத்தில் இறங்கிய.. ரேஷன் கடை ஊழியர்கள் - அதிர்ச்சியில் மக்கள்
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட நியாய விலை கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் எடை குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டிய அவர்கள், இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
Next Story
