ITC Sunfeast Supermilk நாட்டு மாடுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி | ஆர்வம் காட்டிய குழந்தைகள்
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதியில், ITC Sunfeast Supermilk சார்பில் நடத்தப்பட்ட நாட்டு மாடுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. நாட்டு மாடுகளின் பயன்களை எடுத்துரைக்கும் விதமாக குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
Next Story
