நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் ரெய்டு - சென்னை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி

அருப்புக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டில் சோதனை

இதேபோல், அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே நிறுவனத்தின் உரிமையாளர் நாகராஜ் செய்யாதுரைக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், மற்றும் அவருக்கு சொந்தமான மில், கல்குவாரிகளிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. 6 வாகனங்களில் வந்த 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com