6வது நாளாக IT ரெய்டு.. ஓயாத அதிகாரிகள்.. | Income Tax Raid | Chennai

6வது நாளாக IT ரெய்டு.. ஓயாத அதிகாரிகள்.. | Income Tax Raid | Chennai
Published on

சென்னையில், கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 6வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.

கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்களும் ரசீதுகளும் சிக்கி உள்ள நிலையில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

அப்பாசாமி ரியல் எஸ்டேட்டுக்கு சொந்தமான ரெசிடென்சி டவர்ஸ் பகுதிகளிலும் அதன் உரிமையாளர் இல்லங்களிலும் சோதனை தொடர்கிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நோக்கில் முறையாக வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரிஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com