Vehicle Insurance | "அது ஒரு செய்தி அவ்வளவுதான்" - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி

"அது ஒரு செய்தி அவ்வளவுதான்" - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி

"அது ஒரு செய்தி அவ்வளவுதான்" - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி #vehicleinsurance #tollplaza #thanthitv “வாகனக் காப்பீடு புதுப்பிப்பு குறுஞ்செய்தி நினைவூட்டல் மட்டுமே“ வாகனக் காப்பீடு புதுப்பித்தல் தொடர்பாக அனுப்பப்படும் குறுஞ்செய்தி ஒரு நினைவூட்டல் மட்டுமே என்றும், அதன் அடிப்படையில் சுங்கச் சாவடிகளில் அபராதம் எதுவும் விதிக்கப்படாது என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

X