"கேரளால இருக்கிற மாதிரி இருக்கு.. ரொம்ப ஹேப்பியா இருக்கு.." - ஓணம் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்
"கேரளால இருக்கிற மாதிரி இருக்கு.. ரொம்ப ஹேப்பியா இருக்கு.." - ஓணம் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்
"தமிழகத்தில் ஓணம் கொண்டாட்டம் மகிழ்ச்சியளிக்கிறது"
கேரளாவை போல் தமிழ்நாட்டில் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் , EGO இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதை ஓணம் பண்டிகை உணர்த்துவதாகவும் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
Next Story