"Expire ஆகி 3 நாள் ஆகுது.. இது இங்க இருக்கவே கூடாது.." மாணவர்கள் விடுதியில் திடீர் ஆய்வு..மாணவர் விடுதியில் காலாவதியான உணவு பறிமுதல்: 'Expire ஆகி 3 நாள் ஆகுது.. இது இங்க இருக்கவே கூடாது' என அதிகாரிகள் கண்டனம், திடீர் சோதனையில் சுகாதார குறைபாடுகள் வெளிச்சம்.