ஐடி ஊழியரை கடத்திய வழக்கு - லட்சுமி மேனனை கைது செய்ய `தடை’

x

Lakshmi Menon | ஐடி ஊழியரை கடத்திய வழக்கு - லட்சுமி மேனனை கைது செய்ய `தடை’

கைது செய்ய தடை/நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய தடை விதித்து முன் ஜாமின் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் ஐடி ஊழியரை தாக்கி கடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின்

கேரளா கொச்சியிலுள்ள தனியார் மதுபான விடுதியில் நடந்த இருதரப்பு மோதல்


Next Story

மேலும் செய்திகள்