ஐடி ஊழியர் கவின் கொலை - கவின் வீட்டின் முன்பு திடீரென தீக்குளிக்க முயன்ற உறவினரால் பரபரப்பு

x

ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கவினின் உறவினரான பரதம் என்பவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...



Next Story

மேலும் செய்திகள்