புதிய சகாப்தத்தின் தொடக்கம்- குலசேகரன்பட்டினம் பக்கம் திரும்பிய உலகின் கண்-அஸ்திவாரத்தை பதித்த ISRO

x

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளை பூமி பூஜையுடன் தொடங்கிய இஸ்ரோ குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கடந்தாண்டு தமிழகம் வந்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் அன்றைய தினமே ரோகிணி 6H 200 சிறிய வகை ராக்கெட்டை திட்டமிட்டபடி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடக்கம் இன்று தொடங்கியுள்ள பணிகள் இன்னும் ஓரிரு வருடத்தில் முடிவு பெறும் என எதிர்பார்ப்பு


Next Story

மேலும் செய்திகள்