"மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது" - இஸ்ரோ துணை இயக்குனர் சங்கரன் கருத்து

மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது என்று இஸ்ரோ துணை இயக்குனர் சங்கரன் தெரிவித்துள்ளார்.
"மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது" - இஸ்ரோ துணை இயக்குனர் சங்கரன் கருத்து
Published on
மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது என்று இஸ்ரோ துணை இயக்குனர் சங்கரன் தெரிவித்துள்ளார். தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் 64ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசிய சங்கரன், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழக்கையில் முன்னேற்றம் அடையலாம் என்றார். மதிப்பெண்ணை எண்ணி மாணவர்கள் மனசோர்வு அடைய கூடாது என்று அறிவுறுத்திய சங்கரன், பெண்கள் படித்து முன்னேற்றம் அடைந்தால் அது தலைமுறையையே பாதுகாக்கும் என்றும் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com