"ஹைப்பர்சோனிக் சோதனையில் இந்தியா முன்னிலை" -சிவதாணு பிள்ளை கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மூத்த விஞ்ஞானி டாக்டர் ஏ. சிவதாணு பிள்ளை, ஏவுகணை மற்றும் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப சோதனையில் இந்தியா, உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக தெரிவித்தார்.