இஸ்ரேல் Vs ஈரான் போர்..? - தயார்நிலையில் கப்பல்-விமானங்கள்... காக்க விரையும் இந்தியா

x

ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க இந்தியா திட்டம்/ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது/ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது/ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன/ஈரானில் உள்ள இந்தியர்களை பேருந்து மூலம் அர்மேனியா எல்லைக்கு அழைத்து வந்து அங்கிருந்து விமானம் (அ) கப்பல் மூலம் அழைத்துவர திட்டம்/ஈரானில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் உள்ளனர் - அவர்களை வெளியேற்ற முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது


Next Story

மேலும் செய்திகள்