"ஹாஸ்பிடலில் வீல் சேர் இல்லையா?" காயங்களுடன் நடக்க முடியாமல் கைத்தாங்கலாக சென்ற நோயாளி
கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்துச் செல்ல வீல் சேர் இல்லை என கூறப்படும் நிலையில், நடக்க முடியாத வயதான நோயாளியை அவரது மகன் தோளில் சாய்த்து கைத்தாங்கலாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
Next Story
