SIR லிஸ்ட்ல உங்க பேரு இருக்கா?.. இல்லாட்டி நீங்களும் இப்படி பண்ணுங்க - வெளியான அத்தியாவசிய தகவல்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39 ஆயிரத்து 821 பேர் கோரிக்கை வைத்துள்ளனர்..
வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க இதுவரை 431 கோரிக்கை விண்ணப்பங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன..
வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள ஆட்சேபங்களை தெரிவிக்க ஜனவரி 18 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்ககியுள்ளது...
வாக்காளர் பட்டிலில் பெயர் சேர்க்க, நீக்க , திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியுள்ளது..
தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்த நிலையில், ஏராளமானோர் திருத்தங்களை மேற்கொள்ள மனு அளித்துள்ளனர்..
Next Story
