விஜயின்`லியோ' படவசூல் இவ்வளவு தானா? மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்

x

விஜயின் 'லியோ' பட வசூல் ரூ.160 கோடி தானா?

இந்த படத்தின் மொத்த வருவாயான 404 கோடியில், ஓ.டி.டி. உரிமை 124 கோடி ரூபாய், சாட்டிலைட் உரிமை 72 கோடி ரூபாய், இசை உரிமை 24 கோடி ரூபாய், இந்தி சாட்டிலைட் உரிமை 24 கோடி ரூபாய் ஆகியவற்றை கழித்து விட்டு பார்த்தால் படத்தின் தியேட்டர் வசூல் 160 கோடி ரூபாய் என தயாரிப்பாளர் லலித்குமார் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் சொல்லப்பட்டுள்ளது. இதை கையில் எடுத்த ரஜினி ரசிகர்கள், லியோ படம் 404 கோடி மட்டும்தான் வசூல் செய்திருப்பதாகவும் ஆனால் 600 கோடி என பொய் சொல்லியிருக்கிறார்கள் எனவும் ​விமர்சனம் செய்து வருகிறார்கள்


Next Story

மேலும் செய்திகள்