“இது தென்பெண்ணை ஆறா.. ஐயோ..“ பார்த்து பார்த்து வேதனையில் குமுறும் விவசாயிகள்
தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக ரசாயன நுரை
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை
ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மொத்த கொள்ளளவான 44.28 அடியில் 40.67 அடி வரை நீர் சேமிப்பு
அணையின் பாதுகாப்பு கருதி 981 கன அடி நீர் ஆற்றில் வெளியேற்றம்
ஆற்றில் துர்நாற்றத்துடன் ரசாயன நுரைகள் குவியல் குவியலாக வெளியேற்றம்
ரசாயன கழிவு நீர் பொங்கிச் செல்வதால் விவசாயிகள், பொதுமக்கள் கவலை
Next Story
