ஐலேசா ஐலேசா பாடலுக்கு இவ்ளோ பவரா? - பாகுபலியாக மாறிய ஊழியர்கள்
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாடல் பாடி கொண்டே மின்கம்பத்தை தூக்கிசென்ற மின்வாரிய ஊழியர்களின் அசத்தல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூறாவளி காற்று மற்றும் மழையினால் வயல்வெளிக்கு நடுவே சாய்ந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story
