"தாழ்த்தப்பட்ட குடும்பம்னு இப்படி பண்றீங்களா? உங்க வீட்டுக்கு இந்த நிலைமை வந்தா.."

x

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரிடம் முன்னாள் அமைச்சர்கள் ஆறுதல்

திருவள்ளூர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம், சிறுமியின் தாய் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமியின் வீட்டிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா, பெஞ்சமின், மூர்த்தி மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்