National Highway | Shocking Vide | இதுதான் தேசிய நெடுஞ்சாலையா? அதிர வைக்கும் வீடியோ

இதுதான் தேசிய நெடுஞ்சாலையா? அதிர வைக்கும் வீடியோ

இதுதான் தேசிய நெடுஞ்சாலையா? அதிர வைக்கும் வீடியோ #NationalHighway #ShockingVideo தேசிய நெடுஞ்சாலை பணியில் தரம் குறைந்த ஜல்லி கற்கள் - அதிர்ச்சி திருப்பத்தூர் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தரமற்று நடைபெறுவதாக எழுந்துள்ள புகார், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்தச் சாலைப் பணிகளில் தரம் குறைந்த ஜல்லிக்கற்கள் பயன்படுத்தப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் ஒப்பந்ததாரர் மிரட்டல் விடுத்ததாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com