Street Interview | விஜய் கொடுத்த `அந்த’ வாக்குறுதி சாத்தியமா? - கோவைக்காரர் சொன்ன பாயிண்ட்
விஜய் கொடுத்த `அந்த’ வாக்குறுதி சாத்தியமா?
#tvk #vijayspeech #thanthitvstreetinterview #tvkmanifesto வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், போட்டித் தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம், பாடத்திட்டத்தில் அடிப்படை அரசியல், அரசுப்பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு சுகாதாரமான கழிப்பறை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்த நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் கோவை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
