சூர்யாவின் `கருப்பு’ திராவிட அரசியல் குறியீடா? டீஸர் சொல்லும் மெசேஜ்..இதுதான் கதையா?
சூர்யாவின் `கருப்பு’ திராவிட அரசியல் குறியீடா?
டீஸர் சொல்லும் மெசேஜ்...இதுதான் கதையா?
`கருப்பு’ டிகோட்
நடிகர் சூர்யாவோட 50 வது பிறந்தநாளான இன்று அவர் நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டிரைய்லரும் வெளியாகி இருக்கு...
சமகால அரசியலையும், ஆன்மிகத்தையும் Sattire செய்து படமெடுக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் கருப்பு கதாபாத்திரம் தமிழ் மக்களுக்கு சொல்வதென்ன ?
Next Story
