LCU-வில் இணைகிறாரா சிவகார்த்திகேயன்? எதிர்பார்ப்பை கிளப்பிய லோகேஷ்

x

பென்ஸ் படக்குழுவை நேர்ல பார்த்து சிவகார்த்திகேயன் வாழ்த்தியிருக்காரு..

லோகேஷ் கனகராஜ் உருவாக்கியிருக்க LCU-ல 4வது படமா பென்ஸ் படம் தொடங்கியிருக்கு.

லோகேஷ் எழுதுன கதைய பாக்கியராஜ் கண்ணன் இயக்க, ராகவா லாரன்ஸ் ஹீரோவா நடிக்குறாரு..

செவ்வாய்க்கிழமை பூஜையோட படத்தோட ஷூட்டிங் தொடங்குச்சி..

இந்த நேரத்துல பென்ஸ் செட்டுக்கு நேர்ல போன சிவகார்த்திகேயன், லாரன்ஸ் மற்றும் பென்ஸ் டீமை நேர்ல பார்த்து வாழ்த்தியிருக்காரு.

இந்த வீடியோவை ஷேர் பண்ணி பென்ஸ் டீம் எஸ்கேவ வாழ்த்தியிருக்காங்க...

பென்ஸ் படத்துல சாய் அபயங்கர் மியூசிக் ஒருபக்கம் எதிர்பார்ப்பை கிளப்ப, மறுபக்கம் மாதவன், நிவின்பாலி நடிக்க போறதா பரவுற தகவலும் எதிர்பார்ப்பை எகிற வச்சிருக்கு.


Next Story

மேலும் செய்திகள்