ஜனநாயகன்தான் கடைசி படமா? - மமிதா பைஜு கேள்விக்கு விஜய் சொன்ன யாருமே எதிர்பாரா பதில்

x

"விஜய் தொடர்ந்து நடிப்பாரா? - சூசகம்"/"2026 தேர்தல் முடிவைப் பொறுத்தே சினிமாவில் தொடர்ந்து நடிப்பது குறித்து முடிவு செய்வேன் என கூறினார் விஜய்"/ஜனநாயகன்தான் கடைசி படமா என நான் கேட்டதற்கு தேர்தலை சுட்டிக்காட்டி விஜய் பதில் - நடிகை மமிதா பைஜூ/த.வெ.க-வை தொடங்கியபோது ஜனநாயகன்தான் தனது கடைசி படம் என கூறி இருந்தார் விஜய்/விஜய் குறித்து நடிகை மமிதா பைஜூ பேசிய வீடியோ வைரல்/மலையாள திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் மமிதா பைஜூ, ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்