"எங்கள் மீது பழி சுமத்துவது நியாயமா?" | கேள்வியெழுப்பிய ஈபிஎஸ் | தொண்டர்கள் ரியாக்சன்

x

"திருப்பத்தூருக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்ன?"

திமுக ஆட்சியில், திருப்பத்தூருக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்ன? - ஈபிஎஸ் அதிமுகவின் திட்டங்களுக்கு தான் முதல்வர் ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார் - ஈபிஎஸ்

"திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வு" அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை- ஈபிஎஸ்

3 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்வு என்பதை அதிமுக ஏற்கவில்லை - ஈபிஎஸ் அதிமுகவின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ரத்து செய்தது - ஈபிஎஸ்

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு - ஈபிஎஸ் விமர்சனம் மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு நடந்துள்ளது - ஈபிஎஸ்

முறைகேடு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளே சிறையில் அடைப்பு - ஈபிஎஸ் மேயரின் கணவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் - ஈபிஎஸ்

"மதுரை மாநகராட்சி வரி முறைகேடு - அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை"


Next Story

மேலும் செய்திகள்