100 நாள் வேலைக்கு சிக்கலா? BDO அலுவலகம் முற்றுகை

100 நாள் வேலைக்கு சிக்கலா? BDO அலுவலகம் முற்றுகை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 100 நாள் வேலை செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி, 60-க்கும் மேற்பட்ட பெண்கள் BDO அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com