தமிழகத்தில் முக கவசம் கட்டாயமா? - வெளியான முக்கிய செய்தி
முக கவசம் கட்டாயமா? - சுகாதாரத்துறை விளக்கம் /"பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை" /தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தகவல்/தமிழ்நாட்டில் முக கவசம் அணிவது அவசியம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் விளக்கம் /"தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை" /"வீரியம் இல்லாத கொரோனா என்பதால் நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது"
Next Story
