தமிழகத்தில் உயர்கிறதா பேருந்து கட்டணம்?

x
  • தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து கருத்து கேட்பு நிறைவு
  • நீதிமன்ற உத்தரவின்படி டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப திருத்தப்பட்ட பேருந்து கட்டணம் விரைவில் வெளியாக வாய்ப்பு
  • பேருந்து கட்டண உயர்வை தவிர்க்க தமிழக அரசே கணிசமான செலவுகளை ஏற்பது குறித்து பரிசீலனை செய்ய முடிவு
  • டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வால் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்கள்
  • அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு
  • கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்து ஆணையர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயார்


Next Story

மேலும் செய்திகள்