Iridium | தமிழ்நாடு முழுவதும் இறங்கிய ரெய்டு... ரூ.1 லட்சத்திற்கு ரூ.1 கோடி... வெளியான பகீர் மோசடி
தமிழ்நாடு முழுவதும் இறங்கிய ரெய்டு... ரூ.1 லட்சத்திற்கு ரூ.1 கோடி... வெளியான பகீர் மோசடி
இரிடியம் மோசடி விவகாரத்துல மா நிலம் முழுவதும் 30 பேர போலீசார் அதிரடியா கைது செய்து இருக்காங்க... ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடியாய் திருப்பி தருகிறோம் என ஆசைகாட்டி மோசம் செய்த கும்பலின் பின்னணி என்ன?
Next Story
