#thoothukudi #ips #inspector தூத்துக்குடியில் பணியாற்றியபோது புகார் மீது உரிய விசாரணை நடத்தாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாக எழுந்த புகாரில், வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதமன் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளார்.