#BREAKING || ஐபிஎஸ் பல்வீர் சிங் விவகாரம்.. தமிழக அரசு திடீர் முடிவு

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் அதிகாரி பல்வீர் சிங். அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குகளில் குற்றப்பிரிவு சிஐடி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

X

Thanthi TV
www.thanthitv.com