IPL Trade | ஜடேஜா சாம்சன் டிரேட் -"வருத்தமா இருக்கு.. ஆனா இது நல்லதுதான்.." - மக்கள் சொல்லு கோணம்
2026 ஐபிஎல் தொடரில் மீண்டும் CSK- அணியில் தோனி விளையாடுவது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜடேஜா TRADE செய்யப்பட்டது குறித்து எமது செய்தியாளர் சிவக்குமார் எழுப்பிய கேள்விக்கு மானாமதுரை பகுதி மக்கள் கூறிய கருத்துகளைப் பார்க்கலாம்.
Next Story
