சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதும் நிலையில் ரசிகர்கள் மைதானத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்... இது குறித்து எமது செய்தியாளர் ஆல்வின் வழங்கும் தகவலை கேட்கலாம்...