ஐபிஎல் மெகா ஏலம்...குறிக்கப்பட்ட தேதி - வெளியான அதிமுக்கிய தகவல்

ஐபிஎல் மெகா ஏலம்...குறிக்கப்பட்ட தேதி - வெளியான அதிமுக்கிய தகவல்
Published on

ஐபிஎல் மெகா ஏலம்...குறிக்கப்பட்ட தேதி - வெளியான அதிமுக்கிய தகவல்

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்நிலையில் மெகா ஏலத்தை நவம்பர் 24 மற்றும் 25ம் தேதி ரியாத் நகரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com