அர்ஜுன் மகளுக்கு கல்யாணம்.. முதல்வருக்கு நேரில் அழைப்பிதழ்

நடிகர் அர்ஜுன் மகள் மற்றும் தம்பி ராமையா மகன் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் விழாவிற்கான அழைப்பிதழை இருகுடும்பத்தாரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கினர்... அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா ஆகியோரின் திருமண விழாவுக்கான அழைப்பிதழை அர்ஜுன், தம்பி ராமையா குடும்பத்தினர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வழங்கினர்...

X

Thanthi TV
www.thanthitv.com