வி-கார்டின் ஸ்டைலான BLDC சீலிங் மின்விசிறிகள் அறிமுகம்
ஸ்டைலான, தனித்துவமான மற்றும் அதிநவீன ஆற்றல் சேமிப்பு திறன் கொண்ட BLDC சீலிங் மின்விசிறிகளை வி-கார்டு இண்டஸ்ட்ரீஸ் அறிமுகம் செய்துள்ளது.
நுகர்வோர் மின்னணு மற்றும் மின்சாதனப் பொருட்களில் இந்தியாவின் முன்னணி பிராண்டான வி-கார்டு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், இந்திய இல்லங்களில் வசதியையும், ஸ்டைலையும் மேம்படுத்தும் வகையில், அதிநவீன ஆற்றல் சேமிப்பு திறன் கொண்ட BLDC சீலிங் மின்விசிறிகள் ஏர்விஸ் (AirWiz) சீரிஸை அறிமுகம் செய்துள்ளது. ஏர்விஸ் லைட், ஏர்விஸ் பிரைம் மற்றும் ஏர்விஸ் பிளஸ் ஆகியவை, மாறுபட்ட வாழ்க்கை முறை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் மின்விசிறிகளின் அறிமுகம் குறித்து பேசிய வி-கார்டு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குனர் மிதுன் சிட்டிலப்பள்ளி, வி-கார்டின் குறிக்கோளை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிப்பதாகத் தெரிவித்தார்
