"பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில் அந்தரங்க வீடியோ" | காவல்துறையை கடுமையாக சாடிய HighCourt
பாலியல் வழக்கு விசாரணை - காவல்துறைக்கு கண்டனம்
பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில் அவரது அந்தரங்க வீடியோக்களை ஆண் காவல்துறை அதிகாரிகள் பார்த்து விசாரித்ததற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் /மத்திய அரசு தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின் படி வீடியோ இடம்பெற்றிருந்த அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கை என அறிக்கை /"குற்றம்சாட்டப்பட்டவரை அடையாளம் காண, சம்பந்தப்பட்ட பெண் முன்னிலையில், காவல்துறையினர் வீடியோவை பார்த்தது, மனிதத் தன்மையற்ற செயல் " /பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் பதிந்துள்ள நிலையில், அதனை அகற்ற வேண்டும் என உத்தரவு /"பாலியல் சம்பவம் தொடர்பான விசாரணையில், பெண் காவல் அதிகாரிகளை விசாரணைக்கு பயன்படுத்த வேண்டும்"
Next Story
